பவானி தொகுதி – காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

02/10/2020 அன்று கல்விக்கண் திறந்த ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு பவானி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.

பவானி சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

04.10.2020 ஞாயிற்று கிழமை ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, சார்பாக பெரியபுலீயூர் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட பனைவிதை விதைக்கப்பட்டது

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராசர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம்...

நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி,...

பாபநாசம் தொகுதி – ஐயா காமராசர் மலர்வணக்க நிகழ்வு

02/10/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு  நடைபெற்றது.  

பென்னாகரம் தொகுதி=சாலை வசதி வேண்டி சாலை மறியல் போராட்டம்

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர்  அண்ணா நகர்  பகுதிக்கு சாலை வசதி வேண்டி 05.10.2020 அன்று  சாலை மறியல் போராட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா

04-10-2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுசூழல் பாசறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், முக்கரம்பக்கம் ஊராட்சியில் சுமார் 200 பனைவிதை நடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி =கலந்தாய்வு கூட்டம்

04-10-2020 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டி கிராமத்தில் 04.10.2020 அன்று கொடி ஏற்றுதல் மற்றும் கிளை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 10 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

ஒட்டன்சத்திரம் – நாம் தமிழர் கட்சி

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வடகாடு ஊராட்சி க்கு உட்பட்ட குளம் நாம் தமிழர் கட்சினரின் விடா முயற்சியால் இன்று ஆக்கிரமைப்பு அகற்றும் பணி நடைபெற்று கொண்டு உள்ளது களத்தில் ஒட்டன்சத்திரம் நாம் தமிழர்...