அம்பத்தூர் தொகுதி – 85ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யும் பணி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 85வது வட்டம் பழைய ஈ.எஸ்.ஐ தெருவில் சுவர் விளம்பரம் எழுதும் பணி இன்று நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் – பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2020 காலை 11.00 மணியளவில்...
எழும்பூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
எழும்பூர் தொகுதி 107வது வட்டத்தில் இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – கருக்கு பாலம் பிரதான சாலை சீரமைப்பு.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் கருக்கு பிரதான சாலை மற்றும் பெரியார் சாலை சந்திக்கும் வளைவில் சாலை வெட்டுபட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்கள்...
அம்பத்தூர் தொகுதி – சுவர் விளம்பரம் செய்யும் பணி
13.10.2020அன்று நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்டம் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் சுவர் விளம்பரம் வரையப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – கொடிக்கம்பம் நடும் பணி
18.10.20 அன்று 81மற்றும் 82 ஆவது வட்டத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது.
எழும்பூர் – கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்க தொகுதி
எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தின் சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
...
எழும்பூர் – ஐயா தமிழ்ஒளி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
பைந்தமிழர் பாவலர் ஐயா.தமிழொளி அவர்கள் கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் இறந்தார் அவர்களது உடலை எழும்பூர் தொகுதியினர் வீரவணக்கம் செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
எழும்பூர் – கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
எழும்பூர் தொகுதி 104வது வட்டத்தில் புரசைவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பலர் பங்கேற்றனர்.
அம்பாசமுத்திரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய #தியாகத்தீபம்_திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளான (26-09-2020) அன்று அம்பாசமுத்திரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் காலை முதல் மாலை...