மதுரை கிழக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழ் கட்சி மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் தொகுதி உறவுகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கந்தர்வக்கோட்டை – கொடியேற்று விழா

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குன்றாண்டார்கோவில் நான்கு சாலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பத்மநாபபுரம் – கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (16-10-2020 ) வீடுவீடாக கட்சி கொள்கை விளக்க துண்டுபிரசுரம் வழங்குதல் மற்றும் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும்...

திருவொற்றியூர் – நெடுஞ்சாலை சீரமைப்பு பணி

மெட்ரோ மேம்பால பணிகளின் காரணமாக பல ஆண்டுகளாக சீரடைந்து குண்டும் குழியுமாக இருந்த சாலையை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி உறவுகள் சீர்...

திருவாடானை – மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரி மனு

புல்லாங்குடி மணல் கொள்ளை நடக்கும் இடத்தை பார்வையிட்டுவிட்டு பின்பு அதை கண்டித்து தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் DRO-மாவட்ட வருவாய் அலுவலர் ADSP-கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகிய அதிகாரிகளிடம் மாவட்ட தலைவர், மாவட்ட...

ஆத்தூர் (சேலம்) – உறுப்பினர் சேர்க்கைதிருவிழா

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சியின் தொழிநுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கைத்திருவிழா 03/10/2020 சனிக்கிழமை அன்று பெத்தநாயக்கன்பாளையம், கொப்புகொண்ட பெருமாள் கோவில் அடிவாரத்திலும், 04/10/2020 அன்று ஆத்தூர் பேருந்து...

ஆத்தூர் (சேலம்) – கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பழனியாபுரி கிளைச் செயலாளர் திரு. சசிகுமார் அவர்கள் முன்னெடுக்கும் கிளைக்கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பழனியாபுரியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற...

ஆத்தூர் (சேலம்) – கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாள்

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பெத்தநாயக்கன்பாளையம் கொடிமரம் அருகில் 02/10/2020-வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி ஐயாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

விழுப்புரம் தொகுதி – கொடி கம்பம் நடும் விழா

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியம் கொண்டங்கி கிளையில் 18/10/2020 அன்று கொடியேற்ற நிகழ்வு மற்றும் 50 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்...

மணப்பாறை – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மேலும் நமது ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.