ஆவடி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாலை 8 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு வாரியாக கட்டமைப்பு...
பெரியகுளம் – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி
செப்டம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் அக்டோபர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு (17.10.2020) தேனியில் நடைபெற்றது.
தொகுதி அலுவலகம் திறப்பு,
கொடியேற்றுதல்,உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல்,சந்தாதரர்கள் 100 பேர் உறுதி செய்தல்,வேட்பாளர்...
இராமநாதபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
20/10/2020 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.
சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11/10/2020 மதுரை சோழவந்தான் தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது கருப்பட்டி பால கிருஷ்ணாபுரத்திலும் கொண்டையம் பட்டியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
தொடர்ந்து அ.புதுபட்டியில் கலந்தாய்வு கூட்டமும் சிறப்பாக...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் பூந்தோட்டம் மற்றும் அலங்கநாதபுரம் பகுதிகளில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரை நாம் தமிழர் கட்சியின்
கொள்கை விளக்க துண்டறிக்கையுடன்...
ஆம்பூர் – காமராஜருக்கு புகழ் வணக்கம்
02/10/2020.நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுகள் கல்வித் தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு காலை புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆம்பூர் – பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17 10 2020 அன்று இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து போராட்டம்...
விழுப்புரம் தொகுதி – துண்டறிக்கை பிரச்சாரம்
18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டங்கி கிளையில் கட்சியின் கொள்கை மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யப்பட்டது.
ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை
11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக
கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில்
கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.
ஆம்பூர் – காமராஜர் வீரவணக்க நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் வணக்க நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் புலிக் கொடி ஏற்றும்...

