ஆம்பூர் – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் விழா. இந்தியாவின் முதல் குடிமகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அணுசக்தி விஞ்ஞானி தமிழகத்தின் தங்க மகன் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி...
செங்கல்பட்டு – தியாக திலீபன் நினைவு குருதிக்கொடை முகாம்
செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் கிளை குருதிக் கொடை பாசறையின் சார்பில் தியாக திலீபன் நினைவு நாளில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குருதி பற்றாக்குறை இருப்பதால் சேமிக்கப்பட்ட குருதி செங்கல்பட்டு...
கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி
கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வெங்கடாபுரம் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி நடைபெற்றது
மடத்துக்குளம் தொகுதி -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி
மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க சுவரொட்டி உடுமலை மேற்கு ஒன்றியம் பகுதிகளிலும் சுவரொட்டி ஓட்டும் பணி நடைபெற்றது
சோழிங்கநல்லூர் தொகுதி – மருது சகோதரர்களுக்கு வீர வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தின் இரு பெரும் அடையாளங்களான மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை...
திண்டுக்கல் – கலந்தாய்வு கூட்டம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு மதிய வணக்கம் 11.30 மணி அளவில் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மேற்கு – வீரத்தமிழன் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக இன்று காலை சித்தோடு சந்திப்பு, கொங்கம்பாளையம் பகுதியில், வீரத்தமிழன் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆலங்குடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு கே ராசியமங்கலம், திருவரங்குளம் ஒன்றியத்தில் வம்பன் சாலை , கே ராசியமங்கலம்,குளவாய்பட்டி, குளமங்கலம் தெற்கு, அறந்தாங்கி...
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணி முதல் 6.30 மணி வரை ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சி நாம் தமிழர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது....
ஆம்பூர் தொகுதி – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
ஆம்பூர் தொகுதி சார்பாக அப்துல்கலாம் பிறந்தநாள் அன்று கட்சி கொடி ஏற்றமும், புகழ்வணக்கமும் அதனுடன் பள்ளி செல்லும் குழந்தகளுக்கு நோட்டு, பென்சில், ரப்பர், பேனா, மற்றும் இனிப்பு கூடவே பொதுமக்ககளுக்கு முகககவசமும் வழங்கப்பட்டது....



