திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11-10-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக புன்னக்காயலில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுடன் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி  நத்தம் ஊராட்சி, காரமணிமேடு பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

ஆவடி  தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

ஆவடி  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  11/10/2020 அன்று காலை 8  மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில்  அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து...

அம்பத்தூர் தொகுதி – புலி கொடியேற்றம்

18.10 2020 காலை 9:30 மணிக்கு மேற்கு பகுதி 82வது வட்டத்தில் இந்திரா நகர் முதன்மை சாலை நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்திலும் மற்றும் கள்ளிக்குப்பம் ஆர்ச் பகுதியிலும் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி – புதிதாக புலி கொடியேற்றம் மற்றும் வீரப்பனார் நினைவேந்தல்.

18.10 2020 காலை 11:00 மணிக்கு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி, 81வது வட்டம், சோழபுரம் முதன்மை சாலையில் புலிக்கொடி ஏற்றம் மற்றும் வனம் காத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் 16ஆம்...

அம்பத்தூர் தொகுதி – கருவேல மரங்கள் அகற்றும் பணி

18.10.2020 காலை 7 மணி தொடங்கி 11 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு பகுதி, 85 வட்டம், டி1 காவல் நிலையம் எதிர்ப்புறமாக வளர்ந்து இருந்த சீமை கருவேலம் மரங்கள்...

ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் நடைபெற்றது.

காலாப்பட்டு – தொகுதி அலுவலகம் திறப்பு விழா

22/10/2020 அன்று, காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் தலைமை அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக, எழுச்சியும் புரட்சியுமாக திறக்கப்பட்டது. இந்நிகழ்வை சிறப்பாக அமைய இரவும் பகலுமாக களப்பணி ஆற்றிய காலாப்பட்டு தொகுதி மற்றும்...

துறைமுகம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

24/10/2020 தேதி அன்று (சனிக்கிழமை) காலை 10. 00 மணிக்கு துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 1) பெண் குழந்தைகள் மீதான வன்புணர்வை கண்டித்து. 2)...

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றிய கொடியேற்ற நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11-10-2020) அன்று மாலை 5 மணிக்கு சோமங்கலம் ஊராட்சி சார்பாக மேலாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி...