திருச்செங்கோடு தொகுதி- கொடியேற்றும் விழா
18.10.2020 திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவு கொடி கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது
சோழவந்தான் தொகுதி – பனை விதை, மரக்கன்றுகள் நடும் விழா
18/10/2020 மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முடுவார்பட்டி கண்மாய்கரையில் பனை விதை, மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும்...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 18/10/2020 காலை 9:00 மணிக்கு, 34ஆவது வட்டம், பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு நாம் தமிழர்கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி 18.10.2020 எருமப்பட்டி ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிப்பட்டி பகுதியில்
நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது
உதகை சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்
நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சுதந்திர திடலில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும். எனவும் உத்திரபிரதேசத்தில் கயவர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட சகோதரி...
காட்டுமன்னார்கோயில் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆதனூர் பகுதியில் நடைபெற்றது
விளாத்திகுளம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு 15/10/2020 அன்று
விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சூரங்குடி பகுதியில் சூரங்குடி கண்மாயில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி...
வேலூர் சட்டமன்றத் தொகுதி -டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (59வது வார்டுடில்) ஐயா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் அவர்களின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி உள்ள மாணவ மாணவிகளுக்கு...
செங்கம் தொகுதி – அலுவலக திறப்பு விழா
11.10.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.









