நெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் இம்மானுவேல் சேகரானாரின் 96 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நெய்வேலி தொகுதி செம்மேடு கிராமத்தில் நினைவுக் கொடி மரம் மற்றும் பனை விதைகள் நடும்...

பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் இன்று காலை முதல் (25-10-2020 ) அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்தல் குறித்தும், திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பரிந்துரை குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டு தீர்மானங்கள்...

சேலம் வடக்கு – வீட்டு மேல்கூரை சீரமைக்கும் பணி

சேலம் மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதி, தலைவர் . ஐயா. ஜவகர்லால் மற்றும் தொகுதி செயலாளர் அண்ணன் திரு. ந.இமயஈஸ்வரன் அவர்களின் தலைமையில் வடக்குத் தொகுதிக்குட்பட்ட அஸ்தம்பட்டி பகுதி 7வது கோட்டத்தில்* உள்ள...

திருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு

நாம்தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் 4 இடங்களில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது தலைமை தொகுதிச்செயளாலர் பிரகாசு முன்னிலையில் நடைபெற்றது.

வாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை

வாணியம்பாடி தொகுதி சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றன.

ஆற்காடு – அரசு பள்ளி சுத்தம் செய்யும் பணி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட "மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வலாகனம் சீரற்ற நிலையில் இருந்த தால், அதனை ஆற்காடு தொகுதி நாம் தமிழர் உறவுகளால் சீரமைத்து மற்றும் மரக்கன்றுகள் நட்டு தரப்பட்டது...

பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி வேர்க்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு அடுத்த கட்ட செயல்திட்ட வகுக்க உறுதுணையாக கருத்துக்களை பரிமாறிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

26/10/2020 அன்று திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி *திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியம் அரசூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில்* 15 உறவுகள் தங்களை நாம்...

புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 5 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துக்கொண்டனர்.