உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

01.11. 2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்த கலந்தாய்வு கூட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் கெடிலத்தில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக பல்வேறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி

திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.10.2020 அன்று கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது இதில் சிறப்பான களப்பணி செய்த உறவுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை தெற்கு ஒன்றியம் சருகனி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி...

காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி  (17-10-2020 ) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லை காத்த மாவீரன் வீரப்பனார்* அவர்களின் 16ம் ஆண்டு நினைவேந்தலை* முன்னிட்டு கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் திருவேங்கடநகர் கிளை குமரேசபுரம் கிளை ஆகிய பகுதிகளில் வீரவணக்க நிகழ்வு...

காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வழியுறுத்தி (17-10-2020 ) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை ஒன்றியம்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றும் விழா

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 18.10.2020 ஞாயிறு அன்று மாலை 04.00 மணிளவில் பர்மாகாலனி/கூத்தைப்பார் பத்தாளர்பேட்டை கிளியூர் பாலம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது  

காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி நாள் 17-10-2020 சனிக்கிழமை அன்று கண்டன...

காட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், எம் ஜி ஆர் சிலை அருகில் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நாம்...