ஊத்தங்கரை தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

கிருட்டிணகிரி_கிழக்கு_மாவட்டம் ஊத்தங்கரை_சட்டமன்றத் தொகுதி இராமகிருட்டிணன்பதி_ஊராட்சி ஆதாலியூர்_கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் (25/10/2020)ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நாள்

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி *ஊத்தங்கரை நகரம்* நாம் தமிழர் கட்சி சார்பாக *வனக்காவலன் ஐயா வீரப்பன்* அவர்கள் நினைவை போற்றி வீரவணக்கம் 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு செலுத்தப்பட்டது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி -அலுவலகம் திறப்பு விழா

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா 25.10.2020  காலை 10 மணி அளவில் விளாத்திகுளம் ஆற்றுப் பாலம் அருகில் திறப்பு விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி

கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

25.10.2020 கொல்லிமலை நாம் தமிழர் கட்சி - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற தேர்தல் 2021 குறித்த கலந்தாய்வு கூட்டம் கொல்லிமலை ஒன்றிய அலுவலகம் 'வல்வில் ஓரி குடிலில்' நடைபெற்றது. இதில் மாவட்ட,...

பல்லடம் தொகுதி -வீரத்தாய் குயிலி – மருது சகோதரர்கள் -வீரவணக்கம் நிகழ்வு

24.10.2020 அன்று காலை 8-9 மணியளவில் பல்லடம் தொகுதி  பேருந்து நிலையம் முன்பு வீரத்தாய் குயிலி அவர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது

போளூர் சட்டமன்ற தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் கிராமத்தில் பனை விதை நடப்பட்டது

கொடியேற்றும் விழா -நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி

நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரப்பகுதியின் பத்து இடங்களில்             25-10-2020 நாடுகாணி, பொன்வயல், தேவாலா அட்டி, வாழவயல், தேவாலா, பந்தலூர், பெருங்கரை, நெல்லியாளம், புஞ்சவயல், உப்பட்டி...

ஆலங்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 5 இடங்களில் கொடி ஏற்றம், மரக்கன்றுகள் நடுதல்.24-10-2020 சனிக்கிழமை 4 மணிக்கு கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையம், மேற்கு, வடக்கு சன்னதி முக்கம், சந்தை...