திருவெறும்பூர் தொகுதி -ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு… ...
திருவெறும்பூர் தொகுதி சார்பாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி சார்பாக ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின்
113ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 57 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு பெல்பூர் , திருவேங்கட நகர் ,...
பெரம்பூர் தொகுதி -ஐயா உ. முத்துராமலிங்க தேவர் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30/10/2020 காலை 8:30 மணிக்கு 36 ஆவது வட்ட, சர்மா நகர் பேருந்து நிறுத்தத்தில் ஐயா உ. முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம்...
ஆத்தூர் (சேலம்)- தமிழ்நாடு நாள் விழா நிகழ்வு
01/11/2020 ஞாயிற்றுகிழமை அன்று சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பில் நிகழ்த்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தில் நம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகதீசபாண்டியன்...
தூத்துக்குடி – தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்வு
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பாக தமிழர் நாள் உருவானதை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியதற்காக 50க்கு மேற்பட்ட நாம்தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் – பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவைப் போற்றும் நிகழ்வு
நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் ஆகிய மூன்று தொகுதி சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள், மூன்று தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சின்னாளபட்டியில் உள்ள ஐயா பசும்பொன் உ....
குமரி மாவட்டம் – கப்பியறை பேரூராட்சி சார்பாக தமிழ் நாடு நாள் விழா
01/11/2020 காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி கப்பியறை பேரூர் சார்பில் தமிழ் நாடு நாள் மற்றும் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்க பட்ட நாள் , தியாகிகளுக்கு புகழ் வணக்கம்...
மதுரை தெற்கு – கொடி கம்பம் நிறுவதல்
(01/11/2020) அன்று நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தில் மதுரை தெற்கு தொகுதி சார்பாக 88 வது வார்டுயில் அய்யா மூக்கையா தேவர் நினைவு கம்பம் நிறுவப்பட்டது. மேலும் தியாக தீபம் திலீபன் அவர்களின்...
சாத்தூர் தொகுதி – தமிழ்நாடு விழா
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ்நாடு நாளை முன்னிட்டு சாத்தூர் மேற்கு ஒன்றியம் சமுசிகாபுரம் கிராமத்தில் வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது.
துறைமுகத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
துறைமுகம் தொகுதி சார்பாக 01/11/2020 தமிழ்நாடு நாள் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18/10/2020 & 25/10/2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


