ஒட்டபிடாரம் தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருநாள்
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் - மலர்வணக்க நிகழ்வு (30-10-2020) இன்று காலை பத்து மணிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி...
ஒட்டபிடாரம் தொகுதி – புதிய கொடிகம்பம் நடுவிழா
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
செஞ்சி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்காக நிர்வாகிகள் கைது
நாம் தமிழர் கட்சி செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எந்த நிகழ்வையும் செய்யவிடாமல் தடுத்து, கட்சி அலுவலகத்தை கூட திறக்க விடாமல்,...
இராமநாதபுரம் தொகுதி – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06/11/2020 அன்று மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தேர்தல் பணிகள் பற்றி கலந்தோசிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 06 - 11 - 2020 அன்று நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிலக்கோட்டை தொகுதி – பனை விதை நடும் விழா
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக 250 பனை விதைகள் நடும் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருத்தணி – புலிக்கொடி எற்றும் நிகழ்வு
திருத்தணி தொகுதியில், திருத்தணி நகராட்சி முன்பு புலிக்கொடி ஏற்றப்பட்டது
முசிறி தொகுதி – தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்துதல்
முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக மாலை 5.30மணியளவில் முசிறி கைகாட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கும்பகோணம் தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ்வணக்க நிகழ்வு
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 30/10/2020 அன்று பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த பொறுப்பாளர்களும்...
விருகம்பாக்கம் தொகுதி – புகழ் வணக்கம் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி *30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அண்ணன் திரு. கதிர் ராஜேந்திரன், தொகுதி...