சங்ககிரி தொகுதி – மாத மற்றும் மாதாந்திர கலந்தாய்வு
சங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வில் வருகின்ற *2021* சட்டமன்ற தேர்தலுக்கான *வேட்பாளர் விருப்பமனு* பெறுதல் மற்றும் புதிதாக பொறுப்பேற்ற *தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்* அறிமுகம், மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான...
பனைவிதை நடுதல் – ஆலங்குளம் தொகுதி
பனைத்திருவிழா 2020ன் நீட்சியாக இன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழப்பாவூர் ஒன்றியம் நாகல்குளம் கிராமத்தில் உள்ள குளத்தின் கரையோரங்களில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கு.விமல்...
கடையம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் -ஆலங்குளம் தொகுதி
08/11/2020 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கடையம் தெற்கு ஒன்றியத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் தொகுதி தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் அவர்களின் தலைமையில் கருத்தப்பிள்ளையூரை சார்ந்த அண்ணன் துரை அவர்களின் முன்னெடுப்பில் கடையம்...
தொகுதி அலுவலகம் திறப்பு – திண்டுக்கல் தொகுதி
திண்டுக்கல் தொகுதி அலுவலகம் 08.11.2020 அன்று செ.வெற்றிக்குமரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.
குளச்சல் தொகுதி – அரசு பள்ளிக்கூடம் சுத்தம் செய்தல்
நெய்யூர் பேருராட்சி சார்பாக திக்கணங்கோடு அரசு பள்ளிவாளாகம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
...
பல்லாவரம் தொகுதி – தமிழர் திருநாள் கொண்டாட்டம்.
பல்லாவரம் தொகுதியில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் காவல்துறை குடைசூழ இனிதே இனிப்பு பரிமாற பம்மல் பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.
அம்பத்தூர் தொகுதி – கழிவுநீர், மின்சாரம் சம்மந்தமான குறைகளை மக்களின் கையெழுத்து பெற்று நகராட்சி அலுவலகத்தில் முறையிடுதல்
09.11.20 அன்று அம்பத்தூர் தொகுதிகுட்பட்ட 81,83 ஆவது வட்டங்களில் கழிவுநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்கள் மக்களிடம் இருந்து நமது உறவுகளுக்கு வந்ததை தொடர்ந்து 08.11.20அன்று மக்களிடம் நேரடியாக கையெழுத்துகள் பெறப்பட்டு அதை...
பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு
08-11-2020, காலை பல்லாவர தொகுதி அனகை நகர காமராஜபுரம் பகுதியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.
அறந்தாங்கி தொகுதி – 2021 சட்டமன்ற தேர்தல் கலந்தாய்வு நிகழ்வு
புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் அறந்தாங்கி_சட்டமன்றத்_தொகுதி
2021 தேர்தல் முன்னெடுப்பு குறித்து கலந்தாய்வு_நிகழ்வு,
மாநில ஒருங்கிணைப்பாளர் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்,
கல்வியாளர்_மு_இ_குமாயுன்_கபீர் அவர்களது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
08/11/2020 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அறிஞர் அண்ணா பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.