இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி -ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி - திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் வெள்ளாமரிச்சுகட்டி ஊராட்சியில் திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர் தலைமையில் திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர்கள்...

சேலம்  வடக்கு – பொது குடிநீர்குழாய்  சீரமைக்கும் பணி 

சேலம் மாவட்டம் வடக்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கே.ஏ.எஸ். நகர் 3ஆது தெரு பகுதியில் பொது குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது.

தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, கிழக்கு பகுதியில் தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

25/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக  திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் பெரியசெவலை 4 வழிச்சாலை சந்திப்பு (கூட்ரோட்டில்)  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி-புலி கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - ஆற்காடு வடக்கு ஒன்றியம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  

குளித்தலை தொகுதி – தியாகச் செம்மல் திலீபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்ட மன்ற தொகுதியின் சார்பாக தியாகச் செம்மல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆயிரம் விளக்கு – ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் நினைவேந்தல்

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தியாக தீபம் அண்ணன் திலீபனின் நினைவு நாள் வீரவணக்கம் தொகுதி,பகுதி,வட்ட உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது. ...

மதுராந்தகம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகள்...

சிவகாசி தொகுதி – மருது பாண்டியர்களின் வீரவணக்க நிகழ்வு

அக்டோபர் 27, 2020 அன்று  சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நமது வீர பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால்...

கோவில்பட்டி – உயர் மின்அழுத்த மின்மாற்றி மாற்றக்கோரி புகார் மனு

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை நுழைவுவாயிலில் அமைக்கபடவுள்ள உயர் மின்அழுத்த மின்மாற்றி அமைக்கபடுவதற்கு நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் நலன்...