முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள்

சிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – சிங்கம்புணரி ஒன்றியம்

138

18-3-2017 அன்று, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம்,சிங்கம்புணரிநகரம்,கிருங்கா கோட்டை ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. சிவராமன், ஸ்டான்லி, தட்சிணாமூர்த்தி, ஜான், அண்ணாதுரை மற்றும் புரட்சித் தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்

Exit mobile version