‘தமிழீழ நாட்டின் தலைமை தூதுவன்’ சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சீமான் வீரவணக்கம்!
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!
தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!
இன்சொல்லாலும்,...
அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்! – சீமான்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...
‘தெய்வத்திருமகன்’ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள்: சீமான் நேரில் மலர்வணக்கம்!
தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்தில்...
‘வனக்காவலன்’ ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் சீமான்!
வனக்காவலன் ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் 18-10-2025 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
https://youtu.be/KrosIRdVxRk
‘முடிசூடும் பெருமான்’ ஐயா வைகுண்டர் தேர் திருவிழா | சீமான் பங்கேற்பு!
‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!
12-10-2025 அன்று மணலி புதூரில் 'முடிசூடும் பெருமான்' ஐயா வைகுண்டர் தர்மபதி தேர்த்திருவிழாவில் தலியமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்றார்.
https://youtu.be/UBmFdsbG9yo
ஈகி பெருந்தமிழர் சங்கரலிங்கனார் நினைவு நாள் – 2025!
தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த ஈகி பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனார் அவர்களினுடைய நினைவு நாளையொட்டி, புரட்டாசி 27 (13-10-2025) காலை 10 மணியளவில் சென்னை...
ஆதித்தமிழர் எழுச்சிநாள்: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாள்!
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்ட பெருந்தகை!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி!
“எந்தச் சொல்...
காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவுநாள்!
காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..!
வேளாண் மக்களின் வாழ்வாதாரம் காக்கவும்,
அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர்த்தேவையான நீர் உரிமை காக்கவும்,
தன்னலம் விடுத்து எரிதழலுக்குத் தன்னுயிர் ஈந்து மண்ணுயிர் காத்த மான மறவன்...
‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் சீமான் நேரில் புகழ் வணக்கம்!
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் 11-09-2025 அன்று நடைபெற்றநினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி...
‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!
மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!
இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..!
மண் விடுதலைக்காக...









