‘முடிசூடும் பெருமான்’ ஐயா வைகுண்டர் தேர் திருவிழா | சீமான் பங்கேற்பு!

2

‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!

12-10-2025 அன்று மணலி புதூரில் ‘முடிசூடும் பெருமான்’ ஐயா வைகுண்டர் தர்மபதி தேர்த்திருவிழாவில் தலியமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்றார்.

🔴நேரலை 12-10-2025 | அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா | சீமான்