முகப்பு அறிவிப்புகள் எதிர்வரும் நிகழ்வுகள்

தலைமை அறிவிப்பு – தாராபுரம் சட்டமன்றத் தொகுதி, உள்ளாட்சிவாரியாக களப்பணித் தொகுதிகள் ஒதுக்கீடு

2

க.எண்: 2026090263
நாள்: 25.09.2026

வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து, தேர்தல் களப்பணியாற்றுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட 68 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (62 ஊராட்சிகள் + 5 பேரூராட்சிகள் + 1 நகராட்சி) பொறுப்பு தொகுதிகள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தல் -2026
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி
உள்ளாட்சிவாரியாக களப்பணித் தொகுதிகள் ஒதுக்கீடு

Exit mobile version