ஈகி ஸ்டேன்சாமி நினைவு விருதுகள்! – சீமான் பங்கேற்பு!
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உரிமைக் குரல் எழுப்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டேன் சுவாமி அவர்களின் நான்காம் ஆண்டு...
வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன் நினைவுநாள்! – சீமான் மலர் வணக்கம்!
மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்!
வீரமிகு எங்கள் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட...
‘சமூகநீதிப் போராளி’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர் வணக்கம்!
சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 07-07-2025 அன்று சென்னை கிண்டியில்...
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம்! – சீமான்...
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்துள்ள பொத்தூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் நிகழ்வில், 05-07-2025 அன்று, நாம் தமிழர்...
Black Tigers Day – 2025!
Black Tigers Day – A Tribute!
Today is Black Tigers Day, commemorating the extraordinary martyrs who sacrificed their lives for our existence — the selfless...
கரும்புலிகள் நாள் – 2025!
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி...
நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது!
தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி புலவர் தாத்தா கலியபெருமாள், சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து, தீண்டாமை ஒழிப்புப் போராளி இல.இளையபெருமாள் ஆகியோரின் புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம்...
தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின்...
தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவினை, அவர்களின் பெரும்புகழ் போற்றும் புகழ்வணக்க பொதுக்கூட்டமாக இன்று ஆனி 20 ஆம்...
‘வடக்கெல்லை காத்த வீரர்’ தாத்தா ம.பொ.சி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்
தாத்தா மயிலை பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று!
தமிழ்நாட்டின் வடக்கெல்லை காக்க அரசியல் அறப்போர் புரிந்த வீரர்..!
திருப்பதி கேட்டு, திருத்தணி மீட்டு தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்..!
முதன் முதலில்...
பெருந்தமிழர் தாத்தா ஜெம்புலிங்க முதலியார் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்
தமக்கு சொந்தமான 620 ஏக்கர் நிலங்களை இந்திய அரசிற்கு தானமாகக் கொடுத்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவாக அடித்தளமிட்ட பெருந்தமிழர்..!
சேலம்-கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியபோது இந்திய ஒன்றிய அரசு குறைந்தபட்சம்...