பெருந்த்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!

19

எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆனி 31 ஆம் நாள் (15-07-2025) அன்று, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

15-07-2025 | பெருந்தலைவர் காமராசர்  122-வது பிறந்தநாள் | காமராசரின் நினைவிடத்தில் சீமான் மரியாதை!

15-07-2025 |பெருந்தலைவர் காமராசர் பெரும்புகழ் போற்றுவோம்! - சீமான் செய்தியாளர் சந்திப்பு - கிண்டி