மாயோன் பெருவிழா: சீமான் தலைமையில் நடைப்பெற்றது!

12

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் எங்கள் மூதாதை மாயோன் இறைப்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி ஆடி 31 (16-08-2025) அன்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

16-08-2025 | மாயோன் பெருவிழா | சீமான் பங்கேற்ப்பு | இராவணன் குடில்

16-08-2025 | மாயோன் பெருவிழா | சீமான் செய்தியாளர் சந்திப்பு | இராவணன் குடில்