மதுரை மாநகராட்சி கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3…

மதுரை மாநகராட்சி கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அதில் மாடக்குளம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி சரவணனும் ஒருவர் என்ற...

தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர்…

தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில், பல்லாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல இனிய பாடல்களைத் தந்து மென்மேலும் தமிழினம் சிறப்புற...

தம்பியின் மறைவால் துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர்…

தம்பியின் மறைவால் துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி ஜினோவிற்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X...

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மாணவர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜினோ…

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மாணவர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜினோ அவர்கள் வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. (1/3) View original post on X ↗ தம்பியின் மறைவால்...

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,…

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 21-04-2022 காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. https://youtu.be/aWS7bys3x3s View...

நேரலை: 21-04-2022 பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு -…

நேரலை: 21-04-2022 பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - தலைமையகம் (சென்னை) | செய்தியாளர் சந்திப்பு https://x.com/i/broadcasts/1OwxWzMeLQAJQ View original post on X ↗

மத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இசுலாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக…

மத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இசுலாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக மாற்றத்துடிப்பதா? https://bit.ly/3L4EZ2A View original post on X ↗

‘உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!’ தன் புரட்சிப்…

'உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!' தன் புரட்சிப் பாக்களால் தமிழ் இளம் தலைமுறையினருக்கு இன உணர்வும் மான உணர்வும் ஊட்டி, புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த அவர்களைப் புலிகளாக மாற்றிய எழுச்சிப் பாவலர்! பாவேந்தர்...

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம்…

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயாவிற்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X...

மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை…

மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை பெருமதிப்பிற்குரிய ஐயா துரைராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். (1/3) View original post on X ↗ இராணுவ...