'உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!'
தன் புரட்சிப் பாக்களால் தமிழ் இளம் தலைமுறையினருக்கு இன உணர்வும் மான உணர்வும் ஊட்டி, புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த அவர்களைப் புலிகளாக மாற்றிய எழுச்சிப் பாவலர்!
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!



