நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி மருவத்தூர் சி.கேசவன் அவர்களின் தாயார்
அம்மா சி.இளஞ்சியம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி கேசவன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இளஞ்சியம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்




