முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மாணவர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜினோ…

18

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மாணவர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜினோ அவர்கள் வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது.

(1/3)

தம்பியின் மறைவால் துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ஜினோவிற்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

தம்பி ஜினோவை இழந்துநிற்கும் இப்பெருந்துயர் வேளையில், வாகனங்களில் பயணிக்கும்போது தலைகவசம், இடைவார் அணிந்து, மிதமான வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று தம்பி, தங்கைகள் ஒவ்வொருவரையும் மீண்டுமொருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

(2/3)

Exit mobile version