‘தமிழ்ப்பெரியார்’ மங்கலங்கிழார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!
                    ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க அறப்போர் புரிந்து சிறை சென்ற எல்லை மீட்புப் போராளி..!
அறநெறித்தமிழ்க்கழகம் நிறுவி 
ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலங்கியங்களைக் கற்பித்து...                
            ‘மக்கள் தலைவர்’ ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் புகழ்வணக்கம்!
                    தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும் தலைவர்!
தமிழ்மாநில காங்கிரசு கட்சியை நிறுவி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பெருந்தகை!
அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்,
இருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,...                
            தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்: சீமான் புகழ்வணக்கம்!
                    தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட...                
            ‘தெற்கெல்லை மீட்புப் போராளி’ குஞ்சன் நாடார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!
                    தாய்த் தமிழ்நாட்டின் தெற்கு எல்லையாம் குமரி மண்ணைக் காத்த முன்னவர்களில் முதன்மையான வீரர்!
திருவாங்கூர் சமஸ்தான காங்கிரசு கட்சியில் புரையோடியிருந்த இனவெறி, சாதிவெறி மேலாதிக்கத்தை எதிர்த்து, தமிழர் உரிமைகள் காக்க உருவான திருவாங்கூர் தமிழர்...                
            ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களுக்குப் சீமான் தமிழ்ப்புகழ் வணக்கம்!
                    ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப் பயனெனக் கருதி வாழ்ந்து, செந்தமிழ் தந்த செம்மாந்த புகழோடு மறைந்த அப்பா நெல்லை...                
            மாயோன் பெருவிழா: சீமான் தலைமையில் நடைப்பெற்றது!
                    ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் எங்கள் மூதாதை மாயோன் இறைப்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி ஆடி 31 (16-08-2025) அன்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித்...                
            தமிழ்த்தேசிய போராளி வா. கடல் தீபன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
                    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அயராது பாடுபட்ட முதன்மைத்தளபதி!
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறை சென்றபோதும் துளியும் அஞ்சாது துணிவோடு நின்ற களப்போராளி!
தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக் கருத்தியலைத் தோளில் சுமந்து, மேடையில்...                
            வீரப்பெரும்பாட்டன்கள் தீரன் சின்னமலை, குணாளன் நாடார், கருப்பன்சேர்வை அவர்களுக்கு சீமான் மலர்வணக்கம்!
                    வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன்சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி 03-08-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி மாவட்டம் அடவுப்பாறையில்...                
            ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்றார் சீமான்!
                    பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த  மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி,...                
            வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
                    மானமும், வீரமும் உயிரென வாழ்ந்து, தாய் மண் காக்க தன்னுயிர் ஈந்த தன்மானத்தமிழன்..!
சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என வீரக்கலைகள் யாவிலும் வெற்றி வாகை சூடிய தீரன்..!
மதம் கடந்து, சாதி கடந்து...                
             
		 
			








