கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப்…

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும்! https://bit.ly/3nOX7CO View original post on X ↗

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன்…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்! View original post on...

தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய…

தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய பெருந்தகை! 'ஒரு பைசா தமிழன்' இதழ் நடத்திய ஏந்தல்! சமூகநீதிப் போராளி, நமது பெருமைக்குரிய பகுத்தறிவு பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவுநாளில் அவரது...

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும்…

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள். (1/3) View original post...

மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு…

மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும்! https://bit.ly/2PLUYLs View original post...

நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர்…

நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஐயா நெல்லை பதூர் ஜமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாம்...

தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும்…

தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, அனைவருக்கும் உழைப்பாளர் தினப் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! https://bit.ly/3e2VaPL #MayDay2021 | #LabourDay2021 உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! போராடிப் பெற்ற...

நம்பிக்கையோடு நில்லுங்கள்! உறுதியாக நாம் வெல்வோம்!

நம்பிக்கையோடு நில்லுங்கள்! உறுதியாக நாம் வெல்வோம்! View original post on X ↗

அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பெருந்தொற்று – மரபில் வழியுண்டு…

அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பெருந்தொற்று - மரபில் வழியுண்டு இணையவழிக் கருத்தரங்கம் இன்று 30-04-2021 மாலை 6 மணி உரைநலம்: ஆசான் அன்புத்தம்பி ம.செந்தமிழன் ஒருங்கிணைப்பு: வீரத்தமிழர் முன்னணி நேரலை: தமிழம் வலையொளி https://youtu.be/mE3cpX6qBZ8 அனைவரும் பங்கேற்று பயன்பெறுக! https://x.com/SeemanOfficial/status/1388064569776476166/video/1 ▶ Play Video...

தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய…

தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய அன்புச்சகோதரர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். View original post...