முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும்…

2

தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, அனைவருக்கும் உழைப்பாளர் தினப் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

https://bit.ly/3e2VaPL

#MayDay2021 | #LabourDay2021

உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம்!

போராடிப் பெற்ற உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாப்போம்!

புதியதோர் தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

#MayDay2021 | #LabourDay2021

உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் என நம்மை நோக்கி வரும் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராக உழைப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் போராட வேண்டும் என்பதைத்தான் தியாகத் திருநாளான #மே1 நமக்கு நினைவூட்டிக்
கொண்டே இருக்கிறது.

#MayDay2021 | #LabourDay2021

Exit mobile version