முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய…

0

தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய பெருந்தகை!

'ஒரு பைசா தமிழன்' இதழ் நடத்திய ஏந்தல்!

சமூகநீதிப் போராளி, நமது பெருமைக்குரிய பகுத்தறிவு பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவுநாளில் அவரது கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்!

நாம் தமிழர்!

Exit mobile version