முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும்…

10

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள்.

(1/3)

சமூகத்தின் மீதான தனிமனிதரின் பொறுப்புணர்வு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதற்கான நிலைத்த அளவுகோலாகவே ஐயா டிராபிக் ராமசாமி அவர்களின் செயல்பாடுகள் திகழ்ந்து அவரது புகழை என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம்.

ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

ஐயாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(2/3)

Exit mobile version