நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை மண்டலங்களின் சார்பாக,…
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை மண்டலங்களின் சார்பாக,
மாசி 20 (04-03-2026) அன்று மாலை 04 மணியளவில்
சென்னை - சைதாப்பேட்டை, சின்னமலையில்
(வேளச்சேரி சாலை)
‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம்...
இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி -…
இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி - தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான...
தமிழர் இன அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியம் என்ற தன்னகரில்லா கோட்பாட்டை…
தமிழர் இன அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியம் என்ற தன்னகரில்லா கோட்பாட்டை முன்னிறுத்தி தன்னலமில்லாமல் தொடர்ந்து களத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோபிசெட்டிபாளையத்தில் 01-03-2026 அன்று நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுவில் ...
தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம்…
தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம்...
தன்னுடைய இனிய குரல் வளத்தாலும், தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரை…
தன்னுடைய இனிய குரல் வளத்தாலும், தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரை கவரும் கவின்மிகு தோற்றத்தாலும், தமிழ்த்திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரமாய் ஒளிர்ந்து ரசிகர்களால் நெஞ்சம் நிறைந்து நேசிக்கப்பட்ட சிம்மக்குரலோன்..!
கவலை தீர்க்கும்...
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு…
புதியதோர் உலகம் செய்வோம் –
கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
என் பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் இறைவனை எண்ணி உணவும் நீரும் துறந்து நோன்பு நோற்கும், புனிதமான ரமலான் மாதத்தில், வளைகுடா நாடுகளில் நிலவும்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைப் புரிந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
@CMOTamilnadu...
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு…
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
மாசி 23 07-03-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு,
பாண்டிச்சேரி மாநிலத்தினுடைய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்
இடம்: ஒழுங்குமுறை...
நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி மஞ்சூர்…
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி
மஞ்சூர் கிளைத் தலைவர் கோ.முருகன் அவர்களின் தந்தை ஐயா கோபால் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி முருகன்...
ஊர்க்காவல் படையினர் அனைவரையும் உடனடியாக பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம்…
ஊர்க்காவல் படையினர் அனைவரையும் உடனடியாக
பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2,800 ரூபாய்...








