நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி
மஞ்சூர் கிளைத் தலைவர் கோ.முருகன் அவர்களின் தந்தை ஐயா கோபால் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி முருகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கோபால் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




