‘தமிழ்ச் சமூக மையம்’ அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும்,…
'தமிழ்ச் சமூக மையம்' அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!
https://bit.ly/3y1BVO1
@JustinTrudeau @ONgov #TamilCommunityCentre
View original post on X...
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது…
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது சமூக அக்கறையின் விளைவாகவும், பொதுப்பணிகளின் மூலமாகவும் தமிழ் மக்களின் மனம் கவர்ந்திருக்கின்ற பெருங்கலைஞன்!
அன்புத்தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!
View...
சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத்…
சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மீது அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பச்சிளங்குழந்தை உட்பட 17 பேரைப் பச்சைப்படுகொலை செய்த கொடிய நாள் இன்று!
மாஞ்சோலை தோட்டப்போராளிகளுக்கு எமது வீரவணக்கம்!
View...
#கறுப்பு_சூலை கொடுங்கனவாக, விடுதலைக்கனலின் முதல் பொறியாக என்றும் நினைவில் தேங்கும்!…
#கறுப்பு_சூலை கொடுங்கனவாக, விடுதலைக்கனலின் முதல் பொறியாக என்றும் நினைவில் தேங்கும்! உலகில் இறுதி தமிழன் இருக்கும்வரை ஈழம் என்ற பெருங்கனவை தமிழர் இதயம் தாங்கும்!
மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, காரிருளிலிருந்து விடுதலைப் பெருவெளிச்சம் நோக்கி...
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம…
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை, கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
#SaveKumariMountains https://bit.ly/3hXsMAB
View original post on X...
தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை! நடிகர் திலகம்! நமது ஐயா சிவாஜிகணேசன்…
தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை!
நடிகர் திலகம்!
நமது ஐயா சிவாஜிகணேசன் அவர்களின்
நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி…
மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி சட்டவரைவு-2021ஐ, ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
http://bit.ly/3xQTXTi
View original post on X ↗
முறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால்…
முறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/3wNVqIs
View original post on X ↗
என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த…
என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..
அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு...
Deeply saddened by the demise of Danish Siddique…
Deeply saddened by the demise of Danish Siddique renowned Photo-Journalist, Pulitzer Awardee.
My condolences to his family members, friends, and stand with them in the...









