முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த…

0

என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..

அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா!

Exit mobile version