முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#கறுப்பு_சூலை கொடுங்கனவாக, விடுதலைக்கனலின் முதல் பொறியாக என்றும் நினைவில் தேங்கும்!…

1

#கறுப்பு_சூலை கொடுங்கனவாக, விடுதலைக்கனலின் முதல் பொறியாக என்றும் நினைவில் தேங்கும்! உலகில் இறுதி தமிழன் இருக்கும்வரை ஈழம் என்ற பெருங்கனவை தமிழர் இதயம் தாங்கும்!

மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, காரிருளிலிருந்து விடுதலைப் பெருவெளிச்சம் நோக்கி நகர்வோம் என உறுதியேற்போம்!

Exit mobile version