கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும்தான் பிறந்தோம். குறைகளைச் சொல்லிக் காயப்படுத்த அல்ல. தவறு…

கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும்தான் பிறந்தோம். குறைகளைச் சொல்லிக் காயப்படுத்த அல்ல. தவறு எனில் கற்றுக்கொடுங்கள். சரி எனில் கற்றுக்கொள்ளுங்கள். ஒருபோதும் தவறு செய்யாத எவரும், புதியதை முயற்சித்ததில்லை. நம் பயம் எதிரிக்குத் தைரியத்தைக் கொடுக்கும். நம் அமைதி அவனுக்குக் குழப்பத்தைக் கொடுக்கும். குழப்பத்தில் இருப்பவன்...

தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான அரசியல் புரட்சியில் என் தோளுக்கு துணையாக…

தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான அரசியல் புரட்சியில் என் தோளுக்கு துணையாக நின்று களமாடும் அயராத களப்போராளி, வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய தம்பி கோகுல் அவர்களின் தந்தை,...

கடலூர் மாவட்டம் சி.முட்லூர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊரின் மையப்பகுதியில்…

கடலூர் மாவட்டம் சி.முட்லூர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊரின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin விழுப்புரத்திலிருந்து கடலூர் வழியாக நாகப்பட்டினம் வரை ஏறத்தாழ 164 கிராமங்கள் வழியாக அமைக்கப்பட்டு...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் அருளாளர் ஐயா பங்காரு அடிகளார்…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் அருளாளர் ஐயா பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். கருவறைக்குள் பெண்கள் நுழையக்கூடாது, வழிபாடு நடத்தக்கூடாது என்ற...

உங்களை வெறுப்பவர்களை நினைத்து, கவலை கொள்ளாதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைப்…

உங்களை வெறுப்பவர்களை நினைத்து, கவலை கொள்ளாதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைப் பெறுகிற தகுதி இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள் ! எல்லோர் இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வேறுபடுகிறது. சிலர் கண்ணீரால் வெளிப்படுத்துகிறார்கள்....

காவிரி எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி – சேலம்…

காவிரி எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம் சார்பாக இன்று 19-10-2023 மேட்டூர் அணை, சதுரங்காடி அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, https://youtu.be/UnKZLf1hd-w?si=Ch3x1dr6n9A5nFXB View original post...

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 19-10-2023 இன்று சேலம் உள்ளரங்கத்தில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட ஓமலூர், சேலம்-மேற்கு, சேலம்-வடக்கு, சேலம்-தெற்கு, மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய தொகுதிகளைச்...

மலைகளின் வளமே மண்ணின் வளம்! நாம் தமிழர் கட்சி -…

மலைகளின் வளமே மண்ணின் வளம்! நாம் தமிழர் கட்சி - சேலம் தெற்கு மாவட்டம் சார்பாக 18.10.2023 அன்று வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, https://youtu.be/GEMVmaKqAt0?si=yafPXVQ54W1tfOpm View original post...

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 18-10-2023 அன்று கங்கவள்ளியில் உள்ளரங்கத்தில் நடைபெற்ற சேலம் மாவட்டத்திற்குட்பட்ட ஆத்தூர்-சேலம், கங்கவள்ளி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த...

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி…

நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி இரா.ஜெயபிரகாஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராமு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது...