தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின்…
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 மாலை 04 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பேரெழுச்சியாக நடைபெற்றது.
https://t.co/dzXcJ4idjQ
View original post...
உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று…
உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
இன்று மாவீரர் நாள்..!
மங்காப் புகழ் கொண்ட தமிழர் என்ற தேசிய இனத்தின் தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக தாய் மண்ணில் விதைத்த...
நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திருமுக்கூடல்…
நாம் தமிழர் கட்சி - உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திருமுக்கூடல் கிளைத் தலைவர் அன்புத்தம்பி சக்திவேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும்
நாம் தமிழர் கட்சி எனும்...
நாம் தமிழர் கட்சி – மயிலம் சட்டமன்றத் தொகுதி, மாநில…
நாம் தமிழர் கட்சி - மயிலம் சட்டமன்றத் தொகுதி,
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சு.முனுசாமி அவர்களின் தாயார் சு.முனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி...
தலைவர் பிறந்த நாள்! தமிழர் எழுச்சி நாள்! இந்த உலகத்தின்…
தலைவர் பிறந்த நாள்! தமிழர் எழுச்சி நாள்!
இந்த உலகத்தின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனத்திற்கென தனித்துவமான வரலாற்றுப் பெருமிதங்கள் பல இருந்தாலும், இருப்பதிலேயே மாபெரும் பெருமை எம் தலைவர், என்னுயிர்...
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மாவீரர் நாள்!
விதையாய் விழுந்த தமிழ் மறவரின் வாழ்க்கையே நமது வரலாறு. அந்த மாவீரத் தெய்வங்களைப் போற்றுகிற ஒரு புனித நாள்!
27.11.2025 வியாழக்கிழமை...
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் 2 தனியார் பேருந்துகள்…
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கொடும் விபத்தில் 8 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...
கசிந்து உள்ளம் உருகும் காதலின் மெய்ப்பொருளும் நீயே..! நசிந்து போகாது…
கசிந்து உள்ளம் உருகும்
காதலின் மெய்ப்பொருளும் நீயே..!
நசிந்து போகாது
நாளும் காக்கும் வாழ்வின்
முதற்பொருளும் நீயே..!
மணக்கோலம் பூண்ட
நாள் முதலாக
போர்க்காலம் என்றாலும்
பூக்காலம் என்றாலும்
நீ
தருகின்ற அன்பினில்
குறையேதும் வைத்ததில்லையே..!
எந்தன் உயிர்த்துணை
உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?
இடம்மாற்றி கொண்ட
இதயத்தில் இருப்பவளே!
தடுமாறும் பொழுதிலும்
தடுத்தாளும் பரம்பொருளே!
இனமானப் பெரும்பணியில்
இடர்பாடுகள்...
இயக்குநரும், நடிகருமான ஆருயிர் இளவல் சண்முகம் முத்துச்சாமி அவர்களின் தந்தை…
இயக்குநரும், நடிகருமான ஆருயிர் இளவல் சண்முகம் முத்துச்சாமி அவர்களின் தந்தை அப்பா முத்துச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...
நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் கிழக்கு மாவட்டத்…
நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ஐயா சோ.கந்தன் அவர்களின் துணைவியார் மதிப்பிற்குரிய அம்மா மாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
உற்றத் துணையை இழந்து பெருந்துயரில்...








