முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின்…

10

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 மாலை 04 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

https://t.co/dzXcJ4idjQ

Exit mobile version