சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் கோரத்தாக்குதலின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
இயற்கையின் பெருஞ்சீற்றத்துக்கு தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் பல்லாயிரக்கணக்கில் பலியான நம்மினச்சொந்தங்களைக் கண்ணீரோடு நினைவுகூர்கிறேன்.
குடும்பத்தாரையும், உறவுகளையும் இழந்து, அவர்களின் நினைவுகளோடு வாழும் நம்மின மக்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




