முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர்…

0

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி இணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜெகதீஸ்குமார் அவர்களின் தந்தை ஐயா மாரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்ற தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெகதீஸ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மாரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version