முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி…

0

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி நம்புதாளை கிராமத்தை சேர்ந்த அன்புத்தம்பி விஷ்ணுவரதன் – மனிஷா தம்பதியரின் குழந்தை பிறந்த இரண்டு நாளில் இறந்துவிட்டது என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்ற குழந்தையை இழந்து வாடும் தம்பி இளங்கோவன் மனிஷா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி விஷ்ணுவரதன் – மனிஷா தம்பதியரின் குழந்தைக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version