பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்து வரும் பெருந்தமிழர்!
ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் உண்மையான பொதுவுடைமைவாதி!
பொதுவுடைமை பிதாமகன்
பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா நல்லக்கண்ணு அவர்களின் நூற்று ஒன்றாவது பிறந்த நாளில் ஐயாவைப் போற்றி வணங்குகிறோம்; வாழ்த்தி மகிழ்கிறோம்!
ஐயாவுக்கு என்னுடைய அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!




