வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, மார்கழி 10ஆம் நாள் (25-12-2025) இன்று காலை 10 மணியளவில் சிவகங்கை அரண்மனை வாயிலில் உள்ள வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கும், அரண்மனைக்குள் இருந்த திருவுருவச்சிலைக்கும், மணிமண்டபத்திலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தினேன்.
https://t.co/hDxHxMHnvr







