முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்…

0

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) அன்று மாலை 04 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் செய்துங்கநல்லூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மாவீரத்தைப் போற்றுவோம் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை

https://t.co/9RtcJRAW40

Exit mobile version