முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025…

0

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்களின் மாவீரத்தைப் போற்றி உரையாற்றினேன்.

27-10-2025 திருவெறும்பூர் - சீமான் எழுச்சியுரை பாட்டன்கள் மருதுபாண்டியர்கள் நினைவுநாள் பொதுக்கூட்டம்

Exit mobile version