முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…

0

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக அதிக கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 23.12.2023 அன்று, நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை ரவை, சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு தொகுப்பை வழங்கினோம்.

Exit mobile version