முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று போதித்த பெருந்தகை! பெண்ணிய…

1

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று போதித்த பெருந்தகை!

பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு இந்தக் களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய போற்றுதற்குரிய வழிகாட்டி ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

Exit mobile version