முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து, தங்களின்…

1

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து, தங்களின் உயிருக்கும், மீன்பிடிதொழிலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது காரணமாக கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர்துடைப்பு நிதி வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தக்கோரியும், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு – நாகூரார் மீனவ கிராம மக்கள் நேரில் சந்தித்து என்னிடம் மனு வழங்கிய போது

Exit mobile version