முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று 30-12-2021 காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித்…

1

இன்று 30-12-2021 காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில்,

இயற்கை வேளாண் பேரறிஞர்!
தமிழ்ப் பெருங்குடியோன்!

நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

30-12-2021 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை

Exit mobile version