முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காவிரி நதிநீர் எங்கள் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக…

10

காவிரி நதிநீர் எங்கள் உரிமை!

அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 08-10-2023 சென்னை – எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போது

https://t.co/GyqXZ0nnDp

Exit mobile version